இலங்கைக்கு வரும் புதிய எரிபொருள் நிறுவனம்

Ceylon Petroleum Corporation Sri Lanka Australia
By Aadhithya Jun 05, 2024 08:52 AM GMT
Report

அவுஸ்திரேலியவை தளமாகக் கொண்ட யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா நிறுவனம் (United Petroleum Australia) ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது.

குறித்த தகவலை இலங்கை தனியார் பெட்ரோலியம் கூட்டுதாபனத்தின் (United Petroleum Lanka Private Limited) பணிப்பாளர்  கலாநிதி பிரபாத் சமரசிங்க (Prabad Samarasinghe) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளடங்கலாக 50 இக்கும் மேற்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்:

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்:

இலங்கை முதலீட்டுச் சபை

இந்நிலையில், நிறுவனமானது இலங்கையின் முதலீட்டுச் சபையுடன் (Board of Investment of Sri Lanka)  ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் மேலும் இந்த ஒப்பந்தம் இலங்கையில் (Sri Lanka) பெட்ரோலிய பொருட்களை வழங்குவதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

இலங்கைக்கு வரும் புதிய எரிபொருள் நிறுவனம் | Australian Petroleum Company Enter Sri Lanka

இந்த திட்டத்திற்கான மொத்த முதலீடு சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்குமெனவும், தொடங்குவதற்கு, அவர்கள் 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாகவும், மீதமுள்ள தொகையை ஒரு வருடத்திற்குள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

பொருட்களின் தரம்

குறிப்பாக, இலங்கையில் இயங்கும் போது, ​​நிறுவனம் விலைப் போரில் ஈடுபடத் திட்டமிடவில்லை ஆனால் நுகர்வோருக்கு பல்வேறு நன்மைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கைக்கு வரும் புதிய எரிபொருள் நிறுவனம் | Australian Petroleum Company Enter Sri Lanka

இதனடிப்படையில், பெட்ரோலியப் பொருட்களின் தரம் அவுஸ்திரேலியாவில் உள்ளதைப் போலவே இருக்குமெனவும் உயர் தரத்தைப் பராமரிப்பதில் வலுவான கவனம் செலுத்துகின்றதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

மேலும், இந்த குழுமம் அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் (Singapore) பிற வணிகங்களையும் கொண்டுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு வெளியே தங்கள் சில்லறை பெட்ரோலிய வணிகத்தை விரிவுபடுத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026