யாழில் இன்று மாலை விபத்து : முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்
Jaffna
Jaffna Teaching Hospital
Accident
By Kajinthan
யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் இன்று மாலை(18)இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப் ரக வாகனமும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்தவர் பலத்த காயமடைந்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி