வாகன உதிரிப்பாகங்களின் விலை 300 சதவீதம் உயர்வு

Sri Lanka Economic Crisis Sri Lanka
By Sumithiran Feb 25, 2023 11:30 PM GMT
Report

சந்தையில் வாகன உதிரிப்பாகங்களின் விலை 300 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சாரதிகள் தெரிவித்தனர்.

வாகன உதிரிப்பாகங்களை விற்கும் சில டீலர்கள் தன்னிச்சையாக விலையை அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விலை உயர்த்தப்பட்ட உதிரிப்பாகங்கள்

வாகன உதிரிப்பாகங்களின் விலை 300 சதவீதம் உயர்வு | Auto Spare Parts Prices Rise By 300

வாகன உதிரிப்பாகங்களான வாகன பற்றறிகள், மின்விளக்குகள், பக்கவாட்டு கண்ணாடிகள், வாகன தகடுகள், இன்ஜின்கள், டயர்கள், ரப்பர் புஷ், வேஃபர்கள், ரிம்கள், கூலன்ட், பற்றறி வோட்டர், பல்புகள், வில்லுத்தகடு போன்றவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக சாரதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

டயர் ஒன்றின் விலை

வாகன உதிரிப்பாகங்களின் விலை 300 சதவீதம் உயர்வு | Auto Spare Parts Prices Rise By 300

12,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட டயர் ஒன்றின் விலை 38,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சாரதிகள் தெரிவித்துள்ளனர். 4500 ரூபாவாக இருந்த ஒரு பக்க கண்ணாடி 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் வாகன உதிரிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சில நிதி நிறுவனங்கள் கடன் கடிதம் வழங்காததால், உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக வாகன உதிரிபாகங்கள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி