அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா : பங்கேற்கவுள்ள நித்தியானந்தா!

Uttar Pradesh India Nithyananda Ayodhya Ayodhya Ram Mandir
By Eunice Ruth Jan 21, 2024 05:53 PM GMT
Report

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை (22) கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ளப் போவதாக தலைமறைவாக உள்ள நித்தியானந்தா அறிவித்துள்ளமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

ராமர் கோயில்

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா : பங்கேற்கவுள்ள நித்தியானந்தா! | Ayodhya Ram Mandir Nithyananda Kailasa Trending

தமிழ் தேசியத்தின் ஒற்றுமை : சிறீதரனிடம் சித்தார்த்தன் முன்வைத்த கோரிக்கை!

தமிழ் தேசியத்தின் ஒற்றுமை : சிறீதரனிடம் சித்தார்த்தன் முன்வைத்த கோரிக்கை!

இந்த கோயிலின் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகம், விளையாட்டு துறை பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் என 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளனர். 

நித்தியானந்தாவின் பங்கேற்பு 

இந்த நிலையில், இந்த வரலாற்று மற்றும் அசாதாரண நிகழ்வைத் தவறவிடாதீர்கள் என நித்தியானந்தா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின்!

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின்!

அவர் மேலும் தெரிவித்ததாவது, “அயோத்தி கோயிலில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுகிறார். இது உலகம் முழுவதையும் அலங்கரிக்கும் ஓர் நிகழ்வாகும்.

முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்து மதத்தின் உயர் மத தலைவர் பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்" என அவர் குறிப்பிட்டுள்ளார். 

தேடப்பட்டு வரும் குற்றவாளி

இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா : பங்கேற்கவுள்ள நித்தியானந்தா! | Ayodhya Ram Mandir Nithyananda Kailasa Trending

தமிழ் மக்களுக்கான தீர்வுகளை சிறீதரன் பெற்றுக் கொடுப்பார் : வடிவேல் சுரேஷ் நம்பிக்கை

தமிழ் மக்களுக்கான தீர்வுகளை சிறீதரன் பெற்றுக் கொடுப்பார் : வடிவேல் சுரேஷ் நம்பிக்கை

அத்துடன், வன்புணர்வு வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு அவரது ஓட்டுநர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தா, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, தலைமறைவாகிய அவர், தற்போது ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பலியானோர் புனிதர்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பலியானோர் புனிதர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்