ஒரே ஒரு கஷாயம் போதும் சக்கரை நோயை குறைக்க!
health
people
diabetes
By Shalini
இன்று உலகளவில் மனிதர்களை அச்சுறுத்திவருவது நீரிழிவு நோயாகும்.
இந்த நோயை தீர்க்கமுடியாது என்று வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துக் கொண்டு ஊசிகளை போட்டுக்கொண்டு இருந்தாலும் நோயின் தாக்கம் அதிகரித்து உடலில் பாரிய பாதிப்பு ஏற்படுவதையே பார்க்கிறோம்.
இன்று ஆயுர்வேத மருத்துவம் நீரிழிவு நோயை 20 வகையாக பிரிக்கிறது.
எனவே ஆயுர் வேதத்தில் நீரிழிவுக்கு காணப்படும் மருத்துவ முறைகள் என்ன என்பதை ஆராய்கிறது இந்த காணொளி இது தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு

10ம் ஆண்டு நினைவஞ்சலி