சிறுநீர் கழிக்கும் போது வெண்மையாக திரவங்கள் வெளியில் போகிறதா... தீர்வு இதுதான்!
health
people
By Shalini
சிறுநீர் கழிக்கும் போது வெண்மையாக செல்வது, புரதம் சிறுநீருடன் செல்வது மனிதர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.
இந்த பிரச்சினைகளை ஆயுள்வேத முறையில் எவ்வாறு போக்குவது என்று ஆயுள் முழுதும் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பில் Dr. K.Gowthaman விளக்கமளிக்கின்றார்...