அனைத்து தொற்றுகளுக்கும் தீர்வு இதுதான்!
health
sri lanka
people
By Shalini
உலகளவில் ஆபத்தான நோயாக பார்த்தால் அது தொற்றுநோயாகத்தான் இருக்கின்றது.
சலி முதல் காய்ச்சல் வரை கூடுதலான நோய்கள் தொற்றுநோயாகத்தான் இருக்கின்றன.
அந்த வகையில் அனைத்து தொற்றுக்களையும் போக்கும் கசாயம் ஒன்றை செய்து காட்டுகின்றார் Dr. K.Gowthaman...
