தொப்பையை குறைக்க இதைச் செய்தால் போதும்!
health
sri lanka
people
By Shalini
உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம், வயிறு உட்புசத்தை தீர்ப்பது எப்படி , நீண்ட நாட்களாக இருக்கும் பசியின்மை - ருசின்மையை எவ்வாறு குறைத்துக் கொள்ள முடியும்? எனப் பலருக்கும் யோசனைகள் இருக்கும்.
ஆனால் இதற்கான அருமருந்தாய் இருக்கிறது பன்னீர் பூ கசாயம் என்கிறார் வைத்தியர் கௌதமன்.
இதனை இலகுவாக, எமது வீட்டுச் சூழலில் கிடைக்கக் கூடிய எளிமையான பொருட்களைக் கொண்டே செய்து கொள்ளமுடியும் எனவும் அவர் சொல்கிறார். இத்தகைய அருமருந்தை செய்யும் விதம் - இதோ காணொளி வடிவில்,
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 6 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி