சிறுநீரக எரிச்சலை போக்க எளிய வழி!
health
sri lanka
people
By Shalini
உடல் சூடு, மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் ஏற்படும் போது அதை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
இந்த காரணங்களால் உடல் சோர்வு மற்றும் பலம் இழப்பு போன்ற விளைவுகளும் ஏற்படும். இதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய மருந்துமுறையை இன்றைய ஆயுள்முழுதும் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் காணலாம்.
இது தொடர்பில் Dr. K.Gowthaman செய்துகாட்டும் ஓம சூரணம் மருந்து இதோ....
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்