கருப்பை வீக்கம், கருப்பையில் ஏற்படும் கட்டிகளுக்கு நிரந்தர தீர்வு தரும் கஷாயம்!
health
people
women
By Shalini
பெண்களாக பிறந்தாலே பல உடல்நலப்பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பூப்படைதலில் இருந்து பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை ஏற்படும்.
தொடர்ந்து மாதவிடாய் நிற்கும் காலம் வரை பெண்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
அந்த வகையில், கருப்பை வீக்கம், கருப்பையில் ஏற்படும் கட்டிகளுக்கு நிரந்தர தீர்வு தரும் கஷாயம் ஒன்றை செய்து காட்டுகின்றார் Dr. K.Gowthaman...
மரண அறிவித்தல்