உச்சக்கட்ட பதற்றம்..! நாசகாரகுண்டு வீச்சு விமானத்தை களமிறக்கிய அமெரிக்கா

United States of America North Korea South Korea
By Vanan Nov 05, 2022 02:21 PM GMT
Report

கொரிய வளைகுடாவில் வட - தென் கொரியாக்களுக்கு இடையில் பதற்றங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அமெரிக்கா தனது நாசகாரகுண்டு வீச்சு விமானமான B-1B லான்சரை பயிற்சியில் களமிறக்கியிருந்தமை வடகொரியாவுக்கான எச்சரிக்கையாக நோக்கப்படுகிறது.

தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து விஜிலன்ற் ஸ்ரோம் என்ற குறியீட்டுப் பெயரிலான படை ஒத்திகை பயிற்சியின் இறுதிநாளில் இந்தக் குண்டுவீச்சு விமானம் பங்கேற்றுள்ளது.

B-1B லான்சர்

உச்சக்கட்ட பதற்றம்..! நாசகாரகுண்டு வீச்சு விமானத்தை களமிறக்கிய அமெரிக்கா | B1B Strategic Bomber Us South Korea Exercises

இந்த வாரம் வட கொரியா அதிக ஏவுகணைகளை ஏவிய நிலையில், அமெரிக்கா 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொரிய வளைகுடாவில் B-1B லான்சரை களமிறக்கி தனது வான் சக்தியைக் காட்டியுள்ளது.

இந்த போர்விமானம் உலகின் நாசகார போர்விமானங்களில் முக்கியமானது. இவை ஒரே தடவையில் நாசகார குண்டுகளை எதிரிகளின் இலக்குகள் மீது வீசும் வலிமை படைத்தவை.

ஏற்கனவே 180 வடகொரிய போர் விமானங்கள் பியொங்ஜொங் வான்பரப்பில் அணிவகுத்த நிலையில், அதற்கு பதிலடியாக நேற்று தென்கொரியாவும் தனது 80 அதிநவீன போர் விமானங்களை களமிறக்கியது.

கொரிய வளைகுடாவில் பதற்றம்

உச்சக்கட்ட பதற்றம்..! நாசகாரகுண்டு வீச்சு விமானத்தை களமிறக்கிய அமெரிக்கா | B1B Strategic Bomber Us South Korea Exercises

இந்த நிலையில் இன்று B-1B லான்சரும் களமிறக்கபட்டதால் கொரிய வளைகுடா பதற்றத்துக்கு சென்றுள்ளது.

நேற்று திட்டமிட்டபடி இந்த கூட்டு இராணுவ ஒத்திகை முடிவடைய இருந்த போதிலும், இந்த விமானத்தை களம் இறக்குவதற்காக அந்தப் பயற்சி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டு இன்று வரை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026