சபாநாயகரை நீதிபதி என அழைத்த சாமர சம்பத்

Parliament of Sri Lanka Government Of Sri Lanka MP Chamara Sampath Dassanayake
By Sindu Oct 21, 2026 11:33 AM GMT
Report

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரை நிகழ்த்திய போது நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இரண்டு தடவைகள் கனம் நீதிபதி அவர்களே என பிரதி சபாநாயகரை விளித்திருந்தார்.

இதன்போது அருகாமையில் இருந்த உறுப்பினர்கள் இது நீதிமன்றம் அல்ல நாடாளுமன்றம் என கூறியுள்ளனர். 

தொடர்ந்து தாம் அடிக்கடி நீதிமன்றம் சென்று வருவதனால் பழக்க தோஷத்தில் நீதிபதி அவர்களே என கூறியதாக அவர் தெரிவித்திருந்தார். 

20 வருட ரகசியம்: ஜோசப் பரராஜசிங்கம் கொலையின் பின்னணியில் மாபெரும் அரச சதி...

20 வருட ரகசியம்: ஜோசப் பரராஜசிங்கம் கொலையின் பின்னணியில் மாபெரும் அரச சதி...

பழக்கதோஷம்

தாம் அடிக்கடி நீதிமன்றில் ஏறி இறங்குவதால் பழக்க தோஷத்தில் பிரதி சபாநாயகரை நீதிபதி அவர்களே என விளித்ததாக தெரிவித்துள்ளார். 

சபாநாயகரை நீதிபதி என அழைத்த சாமர சம்பத் | Mp Chamara Sampath Parliment Speech

மேலும் ஆளும் கட்சி சட்டத்தை சமமாக அமுல்படுத்துவதாக பல்வேறு இடங்களில் கூறிய போதிலும் நடைமுறையில் அவ்வாறு இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சட்டம் அனைவருக்கும் சமமானது எனக் கூறிய போதிலும் உண்மையில் அவ்வாறு அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மின்வலு மற்றும் எரிசக்தித்துறை முன்னாள் அமைச்சர் குமார ஜயக்கொடி அவர்களுக்கு எதிரான வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக விவகார அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு எதிராக வீடு ஒன்றை அபகரித்தமை குறித்த வழக்கும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம்: பண்ணையாளர்கள் ஆதங்கம்

மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம்: பண்ணையாளர்கள் ஆதங்கம்

தொடர்ச்சியான விசாரணை

இவ்வாறு ஆளும் தரப்பினருக்கு சட்டம் ஒருவிதமாகவும் எதிர்கட்சியினருக்கு வேறொரு விதமாகவும் நடைமுறைப்படுவதாக அவர் சட்டப்பிரிவுகளை சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்டிருந்தார். 

சபாநாயகரை நீதிபதி என அழைத்த சாமர சம்பத் | Mp Chamara Sampath Parliment Speech

குறிப்பாக நாமல் ராஜபக்ச தாம் உள்ளிட்ட சிலர் தொடர்ச்சியாக நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சாமர சம்பத் தசாநாயக்க இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மருதமுனை கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி அறிவித்தல்

மருதமுனை கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி அறிவித்தல்

ஜனாதிபதி மன்னிப்பு கேட்டாலே பிரித் நீரை அருந்துவோம் : கசப்பதேரரின் இறுமாப்பு

ஜனாதிபதி மன்னிப்பு கேட்டாலே பிரித் நீரை அருந்துவோம் : கசப்பதேரரின் இறுமாப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024