ஓகஸ்டை அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்புக்கள்

Europe Baba Vanga World
By Shalini Balachandran Aug 05, 2025 09:18 PM GMT
Report

2025 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதம் தொடர்பில் பாபா வங்கா (Baba Vanga) வெளியிட்டுள்ள கணிப்பு தற்போது வைரலாகி வருகின்றது.

இதில் அவர், "ஒன்றுபட்ட கை இரண்டாக உடைக்கப்படும், ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில் செல்லும்" என தெரிவித்துள்ளார்.

இது நேட்டோ நாடுகள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அரசியல் பதற்றங்களின் அறிகுறியாக இருக்கும் என பலர் சந்தேகித்துள்ளனர்.

யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் இருவர் பாதுகாப்பாக மீட்பு

யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் இருவர் பாதுகாப்பாக மீட்பு

ட்ரம்ப்பின் நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) நடவடிக்கையால் நேட்டோ நாடுகளில் பிளவு ஏற்படும் சூழல் நிலவியது.

ஓகஸ்டை அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்புக்கள் | Baba Vanga S Shocking August 2025 Prediction

அதே போல் ஐரோப்பிய ஒன்றியத்திலும், மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் பிளவைக் குறிக்கலாம் என நம்புகின்றனர்.

அத்தோடு, "வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் ஒரே நேரத்தில் எழும் இரட்டை நெருப்பு " என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு செல்லவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்

அமெரிக்காவிற்கு செல்லவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்

செயற்கை நுண்ணறிவு 

இது காட்டுத்தீ அல்லது எரிமலை வெடிப்பை குறிப்பிட்டு இருக்கலாம் என கருதுகின்றனர் அத்தோடு, சிறுகோள் அல்லது விண்கல் பூமியை தாக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஓகஸ்டை அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்புக்கள் | Baba Vanga S Shocking August 2025 Prediction

மற்றொரு கணிப்பில், மனிதகுலம் "பெற விரும்பாத" அறிவை நெருங்கும் என அவர் தெரிவித்துள்ளதுடன், "திறக்கப்படுவதை மூட முடியாது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது, உயிரி தொழில்நுட்ப முன்னேற்றம், செயற்கை நுண்ணறிவு அல்லது கருந்துளை குறித்த ஆய்வின் முன்னேற்றமாக இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சாரதி: ஒருவர் கைது

கொழும்பில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சாரதி: ஒருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020