என்ன நடக்கும் 2026 இல்...! பாபா வங்காவின் அதிர வைக்கும்10 கணிப்புக்கள்

Astrology Baba Vanga World
By Shalini Balachandran Nov 26, 2025 07:57 PM GMT
Report

உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் அவற்றில் பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை மட்டுமல்ல அவரது கணிப்புகள் இதுவரை பொய்த்ததில்லை.

இந்தநிலையில், இவருடைய கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகின்றது.

இதனடிப்படையில் இன்னும் ஒரு மாதத்தில் 2026 ஆரம்பமாகவுள்ள நிலையில், புதிய வருடம் குறித்து அவர் கணித்துள்ள விடயங்கள் தொடர்பில் எதிர்ப்பார்ப்புக்கள் கூடியுள்ளது.

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய அதிர்ஷ்ட ராசிகள்: நடக்கப்போவது என்ன தெரியுமா !

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய அதிர்ஷ்ட ராசிகள்: நடக்கப்போவது என்ன தெரியுமா !

பத்து கணிப்புகள்

அவ்வாறு கணித்த முக்கிய பத்து கணிப்புகள் தொடர்பில் இந்த பதிவில் பாரக்கலாம்.

  1. 2026 இல் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் மூலமாக மனித உறவுகளுக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மற்றும் மனிதர்களின் வாழ்க்கையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ச்சி அடையும் எனவும் அவர் கணித்துள்ளார்.
  2. தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க உலோகங்களின் விலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி மாற்றம் வரும் என அவர் கணித்துள்ளார்.
  3. கடந்தாண்டை போலவே 2026 ஆம் ஆண்டிலும் ஒரு பெரும் உலகப்போர் தொடங்கும் என கணித்துள்ள பாபா வாங்கா,அந்த போரில் முக்கிய வல்லரசு நாடுகள் ஈடுபடும் எனவும் உலகெங்கும் உள்ள கண்டங்களில் இந்த போர் பதற்றம் பரவும் எனவும் கணித்துள்ளார்.
  4. கடந்த ஆண்டை போலவே வரும் 2026 ஆம் ஆண்டிலும் மாபெரும் இயற்கை பேரழிவுகள், பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படும் எனவும் அந்த பேரழிவால் ஏழு தொடக்கம் எட்டு சதவீதம் நிலப்பரப்பு பாதிக்கப்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.
  5. மோசமான காலநிலை மாற்றத்தால் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் தீவிர வறட்சி வானிலை ஏற்படும் எனவும் இதனால் பூமியின் மூன்றில் இரண்டு பங்கு சுற்றுச்சூழல் அமைப்பு மாறுபடும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
  6. 2026 ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு பெரிய விண்வெளிக்கப்பல் பூமியை நோக்கி வரும் எனவும் இதன் மூலம் மனிதர்கள் வேறொரு உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி வேற்றுகிரகவாசிகளுடன் பேசுவார்கள் எனவும் அவர் கணித்துள்ளார்.
  7. 2026 ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து உலகின் அதிபதி என அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த தலைவர் உருவெடுப்பார் என அவர் கணித்துள்ளார்.
  8. அத்தோடு, கடலுக்கு கீழே பெரிய நகரம் கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்துள்ளார்.
  9. 2026 இல் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.
  10. சுற்றுச்சூழல், அரசியல் நெருக்கடி மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கம் போன்றவற்றால் 2026 ஆம் ஆண்டில் இடம்பெயர்வு மற்றும் அமைதியின்மை உலக நாடுகளிடையே அதிகரிக்கும் என அவர் கணித்துள்ளார்.

என்ன நடக்கும் 2026 இல்...! பாபா வங்காவின் அதிர வைக்கும்10 கணிப்புக்கள் | Baba Vanga S Top 10 Shocking Predictions 2026

இந்தநிலையில், தற்போது குறித்த கணிப்புக்கள் பாரிய எதிர்ப்பார்ப்புக்களுடன் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஜூலை 5ல் நடந்தே தீரும் - பகீர் கிளப்பிய பாபா வாங்கா கணிப்பு

ஜூலை 5ல் நடந்தே தீரும் - பகீர் கிளப்பிய பாபா வாங்கா கணிப்பு

2025 இல் நிச்சயம் இது நடக்கும்...! பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு

2025 இல் நிச்சயம் இது நடக்கும்...! பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015