பாபர் அசாம் எடுத்த முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Pakistan national cricket team Babar Azam ICC World Cup 2023
By Vanan Nov 15, 2023 03:52 PM GMT
Report

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்று வரும் உலகக் கோப்பை 2023 தொடரை பாகிஸ்தான் அணி இழந்ததைத் தொடர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளார்.

இருபதுக்கு இருபது, டெஸ்ட், சர்வதேச ஒருநாள் போட்டி என மூன்று வடிவங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் உடனடியாக விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

உலக கிண்ண முதல் அரையிறுதிப்போட்டி: இமாலய இலக்கை தொடுமா நியூசிலாந்து (புதிய இணைப்பு)

உலக கிண்ண முதல் அரையிறுதிப்போட்டி: இமாலய இலக்கை தொடுமா நியூசிலாந்து (புதிய இணைப்பு)

அதிர்ச்சியில் ரசிகர்கள்

சமூக ஊடகத் தளமான எக்ஸ் இல் ஒரு இடுகை மூலம் பாபர் அசாம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பாபர் அசாம் எடுத்த முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Babar Azam Resigns As Pakistan Captain

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வரவில்லை என்றால் அணித் தலைவர் பாபர் அசாம் மற்றும் துணை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், பாபர் அசாம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா!

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா!

இவரின் இந்த முடிவு  பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்