கனடாவில் முட்டை வாங்குவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Canada World Egg
By Harrish Jan 19, 2025 04:21 PM GMT
Report

கனடாவில்(Canada) முட்டை கொள்வனவு செய்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த எச்சரிக்கையை கனேடிய உணவுப் பரிசோதனை முகவர் நிறுவனம் விடுத்துள்ளது.

அதன்படி, பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பற்றீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த 24 மணி நேரத்தில் அதிகரிக்கும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் அதிகரிக்கும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பற்றீரியா தொற்று

சில வகை பண்டக் குறிகளைக் கொண்ட முட்டை வகைகளில் இந்த ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொம்பிலிமன்ட்ஸ், போர்மோஸ்ட், கோல்டன் வெலி, ஐ.ஜீ.ஏ மற்றும் வெஸ்டர் பெமிலி போன்ற பண்டக் குறிகளைக் கொண்ட முட்டை வகைகளில் இவ்வாறு பற்றீரியா தொற்று ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் முட்டை வாங்குவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Bacteriaria Found In Eggs Warning To Buyers Canada

பிரிட்டிஸ் கொலம்பியா, மானிடோபா மற்றும் ஒன்றாரியோ போன்ற மாகாணங்களில் இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளான முட்டை வகைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வகை முட்டைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முட்டை கொள்வனவு செய்தவர்கள் மற்றும் அதனை நுகர்வோர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

சிக்குவார்களா ராஜபக்சர்கள்.!இந்திய புலனாய்வுத் துறை அம்பலப்படுத்திய உண்மை

சிக்குவார்களா ராஜபக்சர்கள்.!இந்திய புலனாய்வுத் துறை அம்பலப்படுத்திய உண்மை

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026