யாழ்.நகரில் உணவகமொன்றின் மோசமான செயல்: எடுக்கப்பட்ட நடவடிக்கை!

Jaffna Sri Lankan Peoples Law and Order
By Sathangani Jul 20, 2025 07:19 AM GMT
Report

யாழ் நகரத்தின் 24 ஆம் வட்டாரத்தில் தாராக்குளம் பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றிலிருந்து கழிவுநீர்கள் துர்நாற்றத்துடன் வெள்ளவாய்க்காலில் வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த முறையற்ற செயற்பாடு கடந்த பல மாதங்களாகத் தொடர்ச்சியாக நீடித்து வருகின்றதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதிப் பொதுமக்களால் யாழ்.மாநகர சபையின் வட்டார உறுப்பினர் இரத்தினம் சதீஸிற்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய நேற்று (19) மாலை கழிவுநீர் வெளியேற்றப்படும் பகுதியை அவர் நேரில் பார்வையிட்டுள்ளார்.

நடுவீதியில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்..! வைரலாகும் காணொளி

நடுவீதியில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்..! வைரலாகும் காணொளி

வழக்குத் தாக்கல்

இந்த நிலையில் உடனடியாக யாழ்.மாநகர சபையின் முதல்வரை தொடர்பு கொண்டு யாழ்.மாநகர சபை உறுப்பினர் சதீஸ் இது தொடர்பாக தெரியப்படுத்தினார்.

யாழ்.நகரில் உணவகமொன்றின் மோசமான செயல்: எடுக்கப்பட்ட நடவடிக்கை! | Bad Activity Of A Famous Restaurant In Jaffna Town

இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற யாழ்.மாநகர சபையின் சுகாதாரக் குழுத் தலைரும், மாநகரசபை உறுப்பினருமான சாருஜன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் மதுசிகான் ஆகியோருடன் சேர்ந்து இதுசம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர்.

பின்னர் யாழ் மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றப்பட்ட பகுதி நேரடியாகப் பார்வையிடப்பட்டது.

சம்பந்தப்பட்ட உணவகத்தின் முகாமையாளருடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இவ்விடயம் சம்பந்தமாக வழக்குத் தாக்கல் செய்வதென யாழ்.மாநகர சபை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

35 வருடங்களின் பின் ஆலய வழிபாட்டுக்கு இராணுவம் அனுமதி - எழுந்துள்ள சிக்கல்

35 வருடங்களின் பின் ஆலய வழிபாட்டுக்கு இராணுவம் அனுமதி - எழுந்துள்ள சிக்கல்

35 வருடங்களின் பின் ஆலய வழிபாட்டுக்கு இராணுவம் அனுமதி - எழுந்துள்ள சிக்கல்

35 வருடங்களின் பின் ஆலய வழிபாட்டுக்கு இராணுவம் அனுமதி - எழுந்துள்ள சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024