மூன்றே மாதங்களில் பிரித்தானியர்களுக்கு விழப்போகும் பேரிடி
பல மில்லியன் கணக்கிலான பிரித்தானியர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம்1ஆம் திகதி முதல் தண்ணீர் கட்டணமும் கழிவுநீர்க் கட்டணமும் அதிகரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் இங்கிலாந்திலும் வேல்ஸ் நாட்டிலும் தண்ணீர் கட்டணம் சராசரியாக 6 சதவிகிதம் உயர்த்தப்படவுள்ளது.
அதன்படி, Hafren Dyfrdwy நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் 20 சதவிகிதம் உயர்ந்து 362 பவுண்டுகளிலிருந்து 433 பவுண்டுகளாக ஆக காணப்படும்.
கட்டண அதிகரிப்பு
அதேவேளை, Wessex Water மற்றும் Anglian Water நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் கட்டணம் 548 பவுண்டுகளிலிருந்து 529 பவுண்டுகளாகவும், Northumbrian வாடிக்கையாளர்களுக்கு 422 பவுண்டுகளாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், ஸ்கொட்லாந்தைப் பொருத்தவரை, தண்ணீர் கட்டணம் ஆண்டொன்றிற்கு சராசரியாக 35.95 பவுண்டுகள் அல்லது 8.8 சதவிகிதம் உயர இருக்கிறது.
நீர் கட்டண பட்டியல்
தண்ணீர் மற்றும் கழிவுநீர் நிறுவனங்கள்
Anglian - £489 rising to £529 (up £40, or 8%)
Dŵr Cymru Welsh Water - £512 falling to £492(down £20, or -4%)
Hafren Dyfrdwy - £362 rising to £433 (up £71, or 20%)
Northumbrian - £387 rising to £422 (up £35, or 9%)
Severn Trent - £411 rising to £438 (up £27, or 7%)
South West - £488 rising to £486 (up £2, or 0%)
Southern - £428 rising to £479 (up £51, or 12%)
Thames - £456 rising to £471 (up £15, or 3%)
United Utilities - £446 rising to £481 (up £35, or 8%)
Wessex - £489 rising to £548 (up £59, or 12%)
Yorkshire - £440 rising to £467 (up £27, or 6%)
தண்ணீர் மட்டும் விநியோகிக்கும் நிறுவனங்கள்
Affinity (central region) - £183 rising to £194 (up £11, or 6%)
Affinity (east region) - £219 rising to £241 (up £22, or 10%)
Affinity (southeast region) - £248 rising to £269 (up £21, or 8%)
Bournemouth - £143 rising to £146 (up £3, or 2%)
Bristol - £215 rising to £222 (up £7, or 3%)
Cambridge - £161 rising to £163 (up £2, or 1%)
Essex and Suffolk - £256 rising to £280 (up £24, or 9%)
Portsmouth - £118 rising to £120 (up £2, or 2%)
SES Water - £217 rising to £242 (up £25, or 12%)
South East - £240 rising to £245 (up £5, or 2%)
South Staffs - £173 rising to £178 (up £5, or 3%)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |