18 பாடசாலைகளிலும் ஒரு மாணவர் கூட வருகைதராத நிலை

srilanka corona virus badulla school leave
By Vasanth Feb 10, 2021 07:10 AM GMT
Report

பதுளை மாவட்டத்தில் ரிதிமாலியத்தை மற்றும் மகியங்கனை ஆகிய பகுதிகளில் கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக பாடசாலையில் மாணவர்களின் வரவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ரிதிமாலியத்தை கல்வி வலயத்தின் 18 பாடசாலைகளில் எந்தவொரு மாணவரும் தற்போதைய நிலையில் சமூகமளிக்கவில்லையென ஊவா மாகாண கல்விப்பணிப்பாளர் டி.எம்.ரட்னாயக்க தெரிவித்தார்.

மேற்படி பாடசாலைகளின் பெரும்பாலான ஆசிரியர்கள் மட்டும் சமூகமளித்திருந்தனர். ரிதிமாலியத்தை கல்வி வலயத்தின் ரிதிமாலியத்தை, ஆந்தாவுல்பொத்த, ஈட்டிகாராவை, குருவிதென்ன, ஊரணி, மகாகம, குருமட, கல்பொக்க, கெசல்பொத்தை, நாகதீப, திக்கல்யாய, திஸ்ஸபுர, ஊவாதிஸ்ஸபுர, தர்மபால, அராவத்தை, குடானுக்க, மாப்பாகட,அராவ ஆகிய 18 பாடசாலைகளிலும் மாணவர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை. இம்மாணவர்களில் பெரும்பாலானோர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 அச்சம் காரணமாக இரு ஆடைத்தொழிற்சாலைகள் ரிதிமாலியத்தை மற்றும் மகியங்கனை ஆகிய இடங்களில் மூடப்பட்டுள்ளன. ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்தவர்கள் பலரும் தமது வீடுகளிலேயே இருந்து வருகின்றனர்.

இவர்களில் 197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்சமயம் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்