பதுளை - வெலிமடை வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிப்பு!
Landslide In Sri Lanka
By Beulah
பதுளை - வெலிமடை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த, வீதியின் புஹுல்பொல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் அந்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அதன்படி பயணிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி