பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
Sri Lanka Police
Crime Branch Criminal Investigation Department
Crime
Court of Appeal of Sri Lanka
By Thulsi
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க இன்று (23.10.2025) கொழும்பு நீதவான் நீதிமன்ற (colombo magistrate court) உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரின் பிணை
சந்தேக நபரின் பிணை மனு தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம அறிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தொடர்புடைய செய்திகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 2 மணி நேரம் முன்
