11 மாத குழந்தையின் உயிரைப்பறித்தது வாழைப்பழம்
police
baby
banana
By Sumithiran
இன்று (12) மாலை வாழைப்பழத்தை உட்கொண்ட 11 மாத ஆண் குழந்தை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அஹங்கம, அட்டுங்கலே தோட்டத்தில் வசிக்கும் குழந்தையே உயிரிழந்தது.
அஹங்கம கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உடல் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்