ரிஷாத் பதியுதீன் பயன்படுத்திய வீட்டை வேண்டாம் என்று மறுத்த அமைச்சர் பந்துல!
srilanka
colombo
political
rizad
bandula gunawardane
By S P Thas
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை தற்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பொதுநிர்வாக அமைச்சிடம் கையளித்துள்ளார்.
குறித்த வீட்டில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளதன் காரணமாக அந்த வீட்டை தன்னால் பயன்படுத்த முடியாது என பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
மேலும் கடந்த அமைச்சு காலத்தில் குறித்த வீட்டை புனரமைக்க சுமார் 21 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி