அமைச்சர் பந்துல குணவர்தன இராஜினாமா - சற்றுமுன் கிடைத்த தகவல்
Galle Face Protest
Bandula Gunawardane
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
அமைச்சர் பந்துல குணவர்தன இராஜினாமா
அமைச்சர் பந்துல குணவர்தன தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் புதிய அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக உள்ளார்.
சுயேட்சை உறுப்பினராக தான் அரசியலில் தொடரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்
இதேவேளை, அரச தலைவர் ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சியும் இன்று பதவி விலகியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிரப்பு வலுவடைந்துள்ள நிலையில் இவர்களது பதவி விலகல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி