வங்கித்தொழில் சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
By Vanan
வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று(21) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெற்றது.
அதன்பின் நடைபெற்ற குழுநிலை விவாதத்திற்கு அமைய, திருத்தங்கள் இணைக்கப்பட்ட பின்னர் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்
இதேவேளை, இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் நேற்று (20) நாடாளுமன்றில் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டு, இந்தச் சட்டமூலம் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி