சில பகுதிகளில் இன்று மதுபானசாலைளை மூடுமாறு உத்தரவு!!
Colombo
May Day
Sri Lankan Peoples
SL Protest
By Kanna
மே தின பேரணிகளை அண்மித்த பகுதிகளில் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, இன்று நண்பகல் முதல் நள்ளிரவு வரை மதுபானக் கடைகளை மூடுமாறு அத்திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மற்றும் நுகேகொடவை அண்டிய பிரதேசங்களில் இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்