யாழ். மாவட்ட செயலகம் முன் மரத்தின் அடி பாகம் - மக்கள் விசனம்
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Kajinthan
யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, A-9 வீதியில் நின்ற மரமானது அண்மையில் வெட்டப்பட்டது.
வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகம் வீதியின் மட்டத்தை விட மேலாக காணப்படுகிறது.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
எனவே, அந்த மரத்தின் அடி பகுதியை வெட்டி அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
4 நாட்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி