தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் வெளியிட்ட அறிவிப்பு

SJB Sajith Premadasa Ranasinghe Premadasa Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Sathangani Sep 18, 2024 07:37 AM GMT
Report

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 25,000 ரூபாவாக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கடவத்தையில் (Kadawatha) முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழரசு கட்சித் தலைவர் மாவை மற்றும் மகனின் சர்ச்சைக்குரிய செயற்பாடு...கடுமையாக சாடும் தம்பிராஜா

தமிழரசு கட்சித் தலைவர் மாவை மற்றும் மகனின் சர்ச்சைக்குரிய செயற்பாடு...கடுமையாக சாடும் தம்பிராஜா

ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலம்

இங்கு தொாடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரணசிங்க பிரேமதாசவுடைய (Ranasinghe Premadasa) காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் சேவையாற்றுகின்ற சகோதர சகோதரிகளை பாதுகாப்பதோடு உங்களது உரிமைகளையும் பாதுகாப்போம்.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் வெளியிட்ட அறிவிப்பு | Basic Salary Of Pvt Employees Should Be Rs 25 000

கடவத்தையில் இருந்து மீரிகம வரையான அதிவேக வீதியின் மீதமுள்ள பகுதியை நிர்மாணிப்போம்.

அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவதோடு இலவசக் கல்வியையும் இலவச சுகாதார சேவையும் பாதுகாப்போம்“ என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ராஜபக்சக்களின் தோல்விக்கு ஊழல் மோசடியே காரணம் : அநுர பகிரங்கம்

ராஜபக்சக்களின் தோல்விக்கு ஊழல் மோசடியே காரணம் : அநுர பகிரங்கம்

ஜனாதிபதி தேர்தலில் அநுரவுக்கு அதிகரித்துள்ள ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் அநுரவுக்கு அதிகரித்துள்ள ஆதரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022