பசில் ராஜபக்சவை விமர்சிக்க காரணம் என்ன? வெளியானது காரணம்
economy
basil rajapaksha
Sagara Kariyawasam
criticizing
By Sumithiran
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய ஒரே நபர் பசில் ராஜபக்ச மட்டுமே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஒரு விசைப்படகு முன்னோக்கி நகரும் போது, அது நாய்களால் தடுக்கப்படுவதாகவும், தடைகள் விசைப்படகை நகர்த்துவதைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
அரசாங்க அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட இருவரைத் தவிர ஏனைய அரசாங்கக் கட்சிகளின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய ஒரே நபர் பசில் ராஜபக்ச என்பதை அறிந்ததன் காரணமாகவே சிலர் பசில் ராஜபக்சவை விமர்சிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி