பதவி விலகினார் பசில்! நாட்டை விட்டு வெளியேறினார் புஷ்பா ராஜபக்ச

By Kanna Jun 09, 2022 06:12 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று முன்னர் தனது நாடாளுமன்ற பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.

அத்துடன் இனிவரும் காலங்களில் அரசாங்கத்தில் எந்தவிதமான பொறுப்புக்களையும் வகிக்கப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பதவி விலகினார் பசில்!  நாட்டை விட்டு வெளியேறினார் புஷ்பா ராஜபக்ச | Basil Resigned From Parliament

இந்நிலையில், பசில் ராஜபக்சவின் மனைவி இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பதவி விலகினார் பசில்!  நாட்டை விட்டு வெளியேறினார் புஷ்பா ராஜபக்ச | Basil Resigned From Parliament

பசிலின் விசேட அறிவிப்பு 

இதேவேளை, பதவி விலகலுக்கான காரணம் தொடர்பில் விளக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று  சற்று முன்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது.

பசில் வெளியே தம்மிக்க உள்ளே

இதேவேளை, பசில் ராஜபக்சவின் பதவி விலகலால் ஏற்படும் வெற்றிடத்திற்கு இலங்கையின் முன்னணி தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஏற்கனவே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ReeCha
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023