நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் பசில்
case
court
basil rajapaksa
By Vanan
மல்வானை வீடு தொடர்பான வழக்கு வரும் 28ஆம் திகதி கம்பஹா நீதிமன்றில் விசாரணைக்கு வரவிருப்பதால், விசாரணையில் பங்கேற்பதற்காக பசில் ராஜபக்ஷ நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.
தனிப்பட்ட விஜயமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ள பசில் ராஜபக்ஷ, எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் பொருளாதார புத்தெழுச்சி ஜனாதிபதி செயலணியை கூட்டி எரிபொருள் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலை குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிலர் கருத்து வௌியிடுகையில் பசில் இருந்திருந்தால் விலை உயர்வு இடம்பெற்று இருக்காது என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி