றீச்சாவில் நடந்த அசம்பாவிதம் : அரசியல் பிரவேசம் குறித்து மனம் திறந்த பாஸ்கரன் கந்தையா!

Sri Lanka Politician Reecha Baskaran Kandiah Political Development
By Independent Writer Aug 23, 2026 10:04 AM GMT
Report

அரசியலுக்கு வருவதா அல்லது அரசியலில் வெற்றி பெறுவதா என்பதை தான் தீர்மானிக்கவில்லை என றீச்சா நிறுவன தலைவரும் தொழிலதிபருமான பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.

ஆனால் இவர் அரசியலுக்குள் வருகிறார் இவருடைய வெற்றி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என எதிரி தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பாஸ்கரன் கந்தையாவை அரசியலுக்குள் நுழையுமாறு அரசியல் வலிய அழைக்கின்றது. அல்லது அரசியலுக்குள் போகுமாறு இங்கிருக்கும் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்.

அதனுடைய வெளிப்பாடு தான் சில தினங்களுக்கு முன்னர் றீச்சா உணவுத் திருவிழாவில் நடந்த அசம்பாவிதம் பேசுபொருளாக மாறியதும், உணவுத் திருவிழாவின் போதும் பின்னரும் நடந்தது மிகப்பெரிய அரசியலே ஆகும்.

அதனுடைய வெளிப்பாடு தான் தொடர்ச்சியான விமர்சனங்களும், காழ்ப்புணர்ச்சிகளும் ஆகும். நான் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புவதும் அரசியல்வாதிகளே.

எனக்கு ஆளுமை இருக்கின்றது என்பதை எதிரி மக்களுக்கு காட்டிக்கொடுத்ததன் வெளிப்பாடு என்னை அரசியலுக்குள் தள்ளுகின்ற ஒரு போக்கை காட்டுகின்றது. ஆனால் அரசியலுக்குள் வருவதா என்பதை நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை.” என தெரிவித்தார்.

இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்! மோடியின் திட்டங்களுடன் வருகிறார் முக்கிய இராஜதந்திரி

இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்! மோடியின் திட்டங்களுடன் வருகிறார் முக்கிய இராஜதந்திரி

இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கப்போவதில்லை : யாழில் உறுதியளித்த பிரதமர்

இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கப்போவதில்லை : யாழில் உறுதியளித்த பிரதமர்

தீர்வின்றி தொடரும் நிலமிழந்த பலாலி மக்களின் கோரிக்கை போராட்டம்

தீர்வின்றி தொடரும் நிலமிழந்த பலாலி மக்களின் கோரிக்கை போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025