மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய மாதாந்த கூட்டம் - எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
Sri Lanka
By pavan
மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய மாதாந்த கூட்டமானது இன்று மாலை (12) எஹட் கரிட்டாஸ் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டமானது ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, வெள்ளி மற்றும் ஞாயிறு நாட்களில் தனியார் கல்வி (மேலதிக வகுப்பு)நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான ஆலோசனையும் சட்டவிரோத மதுபானசாலைகளை தடை செய்ய வேண்டும்.
மலையகம் 200வது வருடம்

போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு அனைவராலும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் இதற்கான வேலைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் மலையகம் 200வது வருடம் தொடர்பான கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சியுடன் கூடிய விழிப்பணர்வையும் ஓகஸ்ட் மாதத்தில் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.


6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி