மட்டக்களப்பில் படையெடுத்துள்ள காட்டுயானைக் கூட்டம்: விவசாயிகள் கவலை

Batticaloa Elephant
By Laksi Feb 07, 2024 08:50 AM GMT
Report

 மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்கு  10 காட்டு யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காட்டு யானைகள் இன்று(7)  காலைவேளையிலேயே வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலக சாதனை படைத்த இலங்கை: ரணில் பெருமிதம்

உலக சாதனை படைத்த இலங்கை: ரணில் பெருமிதம்

விவசாயிகள் கவலை

அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற இந்நிலையில் இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களையும் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் படையெடுத்துள்ள காட்டுயானைக் கூட்டம்: விவசாயிகள் கவலை | Batticaloa Invading Wild Elephants

அத்துடன் கூட்டமாக போரதீவுப் பற்றுப் பிரசேத்தின் மட்டக்களப்பு வாவியை அண்மித்ததாகவுள்ள பற்றைக் காட்டுப்பகுதியில் இக்காட்டுயானைகள் தங்கியுள்ளததால் அப்பகுதியில் வேளாண்மை அறுவடை வேலைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் தொழிலாளர்களும் பெரும் அச்சத்தின் மத்தியிலேயே செயற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடந்த பொது நிகழ்வு!

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடந்த பொது நிகழ்வு!

 வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் 

மேலும் பெரியபோரதீவு, போவில்போரதீவு, பட்டாபுரம், பொறுகாமம், புன்னக்குளம், பழுகாமம், காந்திபுரம், உள்ளிட்ட பல கிராமங்களை அண்மித்தாக இவ்வாறு கூட்டமாக நிற்கும் காட்டு யானைகளை அப்புறப்படுத்துவதற்கு வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் படையெடுத்துள்ள காட்டுயானைக் கூட்டம்: விவசாயிகள் கவலை | Batticaloa Invading Wild Elephants

கிராமங்களை அண்மித்து  காட்டு யானைகூட்டம் நிற்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் யானைகளைப் பகல் வேளையில் அப்புறப்படுத்த முடியாது, அதனை இரவு வேளையிலேயே வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெல்லாவெளி காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மிக நீண்ட காலமாக போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் காட்டு யானைகளில் தொல்லைகளுக்கு அப்பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.  

மட்டக்களப்பில் படையெடுத்துள்ள காட்டுயானைக் கூட்டம்: விவசாயிகள் கவலை | Batticaloa Invading Wild Elephants

ரஷ்யாவுடனான போருக்கு தயார்! போலந்தின் அதிரடி அறிவிப்பு

ரஷ்யாவுடனான போருக்கு தயார்! போலந்தின் அதிரடி அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025