எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம்

Sri Lanka Police Sri Lankan Tamils Tamils Batticaloa
By Shadhu Shanker Sep 09, 2024 03:48 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa), சத்துருக்கொண்டான் பகுதியில் நினைவஞ்சலியொன்று இடம்பெற்ற வேளையில் அங்குள்ள நினைவுத்தூபியை காவல்துறையினர் உடைத்து எடுத்து சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் 1990.09.09 அன்று பனிச்சையடி, கொக்குவில், சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி போன்ற பிரதேசங்களில் 186 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன் 34 வது நினைவஞ்சலி தினம் இன்று (09.09.2024) அனுஷ்டிக்கப்பட்டன.

யாழில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!

யாழில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!

நினைவுத் தூபிக்கருகில் பதற்றம்

அதன் ஒரு அங்கமாக உறவுகளினாலும், சத்துருக்கொண்டான் நினைவுதூபி அஞ்சலி ஏற்பாட்டுக் குழுவினர்களாலும் உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் யாரால் படுகொலை செய்யப்பட்டனர், போன்ற விபரங்களை நினைவுக் கல்லில் பொறித்து தூபியில் பதிக்கும் வேலை ஏற்பாடுகளும் நடைபெற்றன.

எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம் | Batticaloa Sathurukondan Memorial Today Issue

இந்தநிலையில் அங்கு வந்த காவல்துறையினர், தூபியை அவதானித்த பின்னர், நீங்கள் இலங்கை இராணுவம் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று எழுதியுள்ளீர்கள்.

இது சட்டத்திற்கு முரணான செயல் அது மட்டுமல்லாது இங்கு எந்த கொலையும் இடம்பெறவில்லை எனவும், ஏற்பாட்டு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாக்குவாதத்தில் காவல்துறையினர்

மேலும், இது தொடர்பில் மேலிடத்திற்கு அறிவிக்கப்போவதாக தெரிவித்த காவல்துறையினர், குறித்த தூபியை புகைப்படம் எடுத்து சென்றுள்ளனர்.

எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம் | Batticaloa Sathurukondan Memorial Today Issue

தற்போது அங்கு காவல்துறையினரும், இராணுவத்தினரும், வரவழைக்கப்பட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவ்விடத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அதில் உயிரிழந்தவர்களின் நினைவுக்கல் மாத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும், இராணுவ ஒட்டுக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொது மக்களை நினைவு கூருகின்றோம் எனும் வாசகம் தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லை காவல்துறையினர் நினைவுத்தூபியிலிருந்து உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு அஸ்வெசும நிவாரணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு அஸ்வெசும நிவாரணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011