மட்டக்களப்பில் துடுப்பாட்ட மட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: அசத்தும் தமிழ் இளைஞன்

Batticaloa Cricket
By Laksi Apr 11, 2024 10:04 PM GMT
Report

மட்டக்களப்பில் இளைஞர் ஒருவர் மென்பந்து கிரிக்கெட் விளையாட்டிற்கான துடுப்பாட்ட மட்டையை (cricket bat) தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றார்.

உதயகுமார் நிதர்சன் என்ற 30 வயதுடைய தமிழ்  இளைஞனே தனது திறமையை  உலகறிய செய்து சாதனை படைக்கின்றார்.

 மட்டக்களப்பு செங்கலடி - கொம்மாதுறை பகுதியை சேர்ந்த உதயகுமார் நிதர்சன் விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ளவர். இவர் சுமார் 07 வருடங்களாக விளையாட்டு துறை சார்ந்து , துடுப்பாட்ட மட்டை , விக்கட் , மரத்தினால் ஆன நினைவுச் சின்னங்கள் , உள்ளிட்ட விளையாட்டுடன் தொடர்புடைய உபகரணங்களை மரத்தினால் செய்து வருகின்றார்.

உலக நாடுகளை அச்சுறுத்தும் நோய்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலக நாடுகளை அச்சுறுத்தும் நோய்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி 

காலப்போக்கில் அந்த முயற்சியால் இன்று தான் தயாரிக்கும் துடுப்பாட்ட மட்டை நாடு கடந்து சர்வதேசம் வரை செல்வதாக தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பில் துடுப்பாட்ட மட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: அசத்தும் தமிழ் இளைஞன் | Batticaloa Tamil Boy Export To Foreign Cricket Bat

ஓரிரு  துடுப்பாட்ட மட்டை தயாரித்தவையை தற்போது ஆயிரக்க கணக்கில் தயாரித்து பாகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு மாறியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தற்போதும் பாகிஸ்தான் நாட்டில் இருந்த வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள், சுமார் 6ஆயிரம் கிரிக்கெட் மட்டையை குறித்த இளைஞரிடம் செய்து தருமாறு தெரிவித்து அதை எடுத்துச் செல்ல அங்கேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி,வாள் உட்பட ஆயுதங்களுடன் மூவர் கைது

துப்பாக்கி,வாள் உட்பட ஆயுதங்களுடன் மூவர் கைது

 பலருக்கு வேலைவாய்ப்பு

அதுமட்டுமன்றி பாகிஸ்தான், ஜேர்மனி, இந்தியா, கனடா ஆகிய பல நாடுகளுக்கு இவரது உற்பத்திகள் செல்கின்றதாகவும் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பில் துடுப்பாட்ட மட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: அசத்தும் தமிழ் இளைஞன் | Batticaloa Tamil Boy Export To Foreign Cricket Bat

இந்த வேலைத்திட்டத்தில் தனது சகோதரர்கள் இருவர் உட்பட ஏழு பேர் வேலை செய்வதாகவும், மட்டக்களப்பில் இவ்வாறு தயாரிப்பது முதல் தடவை என்பதுடன் , போதிய வளம் இருப்பின் இதனை மேலும் மேம்படுத்தி பலருக்கு வேலைவாய்ப்பை தன்னால் வழங்க முடியும் என்பதுடன், ஏற்றுமதியையும் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் அமைப்பிற்கு மற்றுமொரு பேரிழப்பு: நிதி அளிப்பவரை கொன்றது இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பிற்கு மற்றுமொரு பேரிழப்பு: நிதி அளிப்பவரை கொன்றது இஸ்ரேல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021