eliminated ஆக்கப்படாமல் இருக்க கவனமாக இருங்கள் ட்ரம்ப் : ஈரானிலிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Donald Trump Iran Iran-Israel War Iran-US Conflict
By Sumithiran Mar 10, 2026 03:22 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

 ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு தனது X பதிவில் தொடர்ச்சியாக பதிவுகளை இட்டு வருகிறார்.

ட்ரம்பின் "பயனற்ற அச்சுறுத்தல்களுக்கு" ஈரான் பயப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் "உங்களை விட பெரியவர்களால் கூட ஈரானிய தேசத்தை ஒழிக்க முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் அகற்றப்படாமல் இருக்க கவனமாக இருங்கள்

அத்துடன்"நீங்கள் அகற்றப்படாமல்(eliminated) இருக்க கவனமாக இருங்கள்," என்று அவர் முடிக்கிறார்.

eliminated ஆக்கப்படாமல் இருக்க கவனமாக இருங்கள் ட்ரம்ப் : ஈரானிலிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Be Careful Iran Tells Trump

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்து நிறுத்தப்பட்டால் ஈரான் "இருபது மடங்கு கடினமாக" பாதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி TruthSocial இல் எச்சரித்த நிலையில் ஈரானிடமிருந்து மேற்கண்ட எச்சரிக்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எங்கே..! ஈரான் ஊடகத்தின் தகவலால் பரபரப்பு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எங்கே..! ஈரான் ஊடகத்தின் தகவலால் பரபரப்பு

ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்

ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025