புழக்கத்துக்கு வந்துள்ள போலி நாணயத்தாள்கள் - வெளியாகிய எச்சரிக்கை..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காவல்துறை கோரியுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் மோசடியாளர்களினால் போலி நாணயத்தாள்கள் சந்தையில் கைமாற்றப்பட்டிருக்க கூடும்.
அவதானத்துடன் செயற்பட வேண்டிய பொதுமக்கள்
எனவே, இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி