பேரீச்சம் பழத்தின் நன்மைகள்: உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

Dates Healthy Food Recipes
By Eunice Ruth Apr 16, 2024 05:54 PM GMT
Report

வெயில் காலங்களை விட குளிர் காலங்களில் மனித உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும் அபாயம் காணப்படுவதால் நாளாந்தம் பேரீச்சம் பழத்தை உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.

குறிப்பாக விட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கல்சியம், பொட்டாசியம், பொஸ்பரஸ், மக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அனைத்து ஊட்டசத்துக்களும் பேரீச்சம் பழத்தில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத கருந்துளை!

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத கருந்துளை!

பேரீச்சம்பழம்

தொடர்ந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். பேரீச்சம்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகிய இயற்கையான சர்க்கரைகள் இருக்கின்றன.

Benefits of eating dates tamil

ட்ரம்ப் மீண்டும் அதிபராக வேண்டும்! பிரித்தானிய முன்னாள் அமைச்சரின் கோரிக்கை

ட்ரம்ப் மீண்டும் அதிபராக வேண்டும்! பிரித்தானிய முன்னாள் அமைச்சரின் கோரிக்கை

இவை ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. பேரீச்சம்பழத்தில் அதிக நார்ச்சத்து நிரம்பி உள்ளது. இதனால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.

இதன் காரணமாக, திடீரென ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகள் குறைகிறது.

மேலும், இதிலுள்ள பொட்டாசியம், இதய சம்மந்தமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. உடல் எடையை அதிகரிக்க பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும். இதில் உள்ள கலோரிகள், உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

நன்மைகள்

அத்துடன், பேரீச்சம் பழத்தில் விட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தின் செயல்திறனை அதிகரித்து, மூளை சிறப்பாக செயல்பட வழிவகுக்கிறது.

Benefits of eating dates tamil

எக்ஸ் பாவனையாளர்களுக்கு பேரிடி! எலான் மஸ்க்கின் அதிரடி திட்டம்

எக்ஸ் பாவனையாளர்களுக்கு பேரிடி! எலான் மஸ்க்கின் அதிரடி திட்டம்

பேரீச்சம்பழத்தில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருப்பதால், நோய்களை தடுத்து, உடல் அமைப்பை மேம்படுத்துகிறது.

பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்த சோகை போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், உடலில் இரும்புச்சத்து குறைபாடு நோய்கள் வராதபடி நம்மை பாதுகாத்து கொள்கிறது. 

பிரபல ஹிந்தி நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு: சந்தேக நபர்கள் கைது

பிரபல ஹிந்தி நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு: சந்தேக நபர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025