இது தான் எங்களது இலக்கு... இஸ்ரேல் பிரதமரின் அதிரடி அறிவிப்பு

Israel World Israel-Hamas War
By Raghav Sep 17, 2024 09:28 PM GMT
Report

ஹமாஸ் (Hamas) அமைப்பினரால் இஸ்ரேல் (Israel) நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்வதுதான் எங்களது இலக்கு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu)  தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், பலஸ்தீனம் (Palestine) மீது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், எதிர்காலத்தில் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய - உக்ரைன் போர்: ஆயிரக்கணக்கில் வெளியேற்றப்படும் ரஷ்ய மக்கள்

ரஷ்ய - உக்ரைன் போர்: ஆயிரக்கணக்கில் வெளியேற்றப்படும் ரஷ்ய மக்கள்

ஈரான் ஆதரவு 

பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இது தான் எங்களது இலக்கு... இஸ்ரேல் பிரதமரின் அதிரடி அறிவிப்பு | Benjamin Netanyahu Announces Updated War

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா தினந்தோறும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதி எல்லையில் உள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடத்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்களுடைய போர் இலக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: ஐ.நா ஊழியர்கள் 10 பேர் பலி

காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: ஐ.நா ஊழியர்கள் 10 பேர் பலி

காசா போர் நிறுத்தம்

பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அரசியல்- பாதுகாப்பு மந்திரிசபை தங்களது போர் இலக்கை புதுப்பித்துள்ளது.

இது தான் எங்களது இலக்கு... இஸ்ரேல் பிரதமரின் அதிரடி அறிவிப்பு | Benjamin Netanyahu Announces Updated War

நாட்டின் வடக்குப் பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவது என்பதை போர் இலக்கில் சேர்க்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா, லெபனானின் தெற்கில் உள்ள எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் வலியுறுத்தும் அதே வேளையில், காசா போர் நிறுத்தம் ஏற்பட்டால் எங்களது தாக்குதல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்: மருத்துவமனை உயர் அதிகாரி கைது

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்: மருத்துவமனை உயர் அதிகாரி கைது

இராணுவ வீரர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய ரஷ்யா!

இராணுவ வீரர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய ரஷ்யா!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்