சிறந்த 20 ஓவர் துடுப்பாட்ட வீரர் இவர்தான் - வெளிப்படையாக கூறிய டிவில்லியர்ஸ்

Cricket Rashid Khan AB de Villiers IPL 2023
By Dharu Mar 07, 2023 02:10 PM GMT
Report

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான ஏபி டிவில்லியர்ஸ் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை உலகின் சிறந்த 20 ஓவர் துடுப்பாட்ட வீரரென பாராட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக 20 ஓவர் துடுப்பாட்ட போட்டி உலக அளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

திடீர், திடீர் திருப்பங்களும், வீரர்களின் அதிரடி ஆட்டமும் ரசிகர்களை டி20 பக்கம் இழுக்க காரணமாகியுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 115 ஆட்டங்களில் 4008 ஓட்டங்களை குவித்து துடுப்பாட்ட தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

சிறந்த 20 ஓவர் துடுப்பாட்ட வீரர்

ab de villiers

ரோகித் சர்மா 3853 ஓட்டங்களை குவித்து இரண்டாவது இடத்திலுள்ளார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் டிம் சவுதி முதலிடத்திலும்,சகீப் அல் ஹாசன் இரண்டாவது இடத்திலுமிருக்கிறார்கள்.

20 ஓவர் துடுப்பாட்ட போட்டியின் முன்னாள் ஜாம்பவான் ஏ.பி.டிவில்லியர்ஸ் அளித்த ஊடக சந்திப்பில் அவரிடம் யார் சிறந்த 20 ஓவர் துடுப்பாட்ட வீரர் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

எல்லோரும் விராட் கோலியைத் தான் சொல்வார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் ஆப்கானிஸ்தான் அணி வீரரான ரஷீத் கானை கூறியுள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தர வரிசை

rashid khan

''அணி எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலிருந்தாலும் சிங்கம் போல் மனதைத் தைரியமாக வைத்து வெற்றியை நோக்கிச் சிறப்பாக ஆடக்கூடியவர்” என அவரை பாராட்டியுள்ளார்.

உலகில் நடக்கும் எந்த 20 ஓவர் பீரிமியர் லிக் போட்டிகளிலும் ரஷீத் கான் பெயரைப் பரிசீலிக்காமல் இருப்பதில்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும் இவர் பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் 77 போட்டிகளில் 126 ஆட்டமிழப்புகளையும் வீழ்த்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026