காணாக்கடியினால் அவதிப்படுபவர்களா? வைத்தியர் கூறும் சிறந்த ஆலோசனை
Medical
Body itching
By Chanakyan
காணாக்கடியினால் அவதிப்படுப்படுகின்ற போது, அதாவது உடலில் ஏற்படக் கூடியெ இனம்காணமுடியாத உடல் அரிப்பினால் அவதிப்படுகின்ற போது மாம்பருப்புக் கசாயத்தினை பயன்படுத்திக் கொள்ள முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
அட்டைக்கேரியா எனப்படும் தொழுநோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்