உலகின் சிறந்த உணவு நகரங்கள் : வெளியானது பட்டியல்

India Italy World
By Beulah Jan 02, 2024 05:15 PM GMT
Report

உணவு பிரியர்களின் நாவிற்கு தீனி போடும் வகையில் `உலகின் சிறந்த உணவு நகரங்கள் பட்டியலை பயண வழிகாட்டி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இத்தாலி நாடு முதலிடம் வகிக்கிறது. அங்குள்ள ரோம், போலோக்னா மற்றும் நேபிள்ஸ் ஆகியவை நகரங்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்திருக்கின்றன.

இந்த மூன்று இத்தாலிய நகரங்களும் பாஸ்தா, பீட்சா மற்றும் சீஸ் சார்ந்த உணவுகளுக்கு புகழ் பெற்றவை .

தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் : ஜி ஜின்பிங் உறுதி

தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் : ஜி ஜின்பிங் உறுதி

இந்தியா 

அத்துடன், ஒட்டுமொத்தமாக உலகின் சிறந்த உணவு நகரங்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11-வது இடத்தை பிடித்திருக்கிறது.

உலகின் சிறந்த உணவு நகரங்கள் : வெளியானது பட்டியல் | Best Food Cities In The World

இதனில், மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை மற்றும் லக்னோ ஆகிய ஐந்து இந்திய நகரங்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன.

அவற்றுள் மும்பை (35-வது இடம்), ஹைதராபாத் (39-வது இடம்) ஆகிய நகரங்கள் முதல் 50 இடங்களுக்குள் நுழைந்திருக்கின்றன.

அடுத்ததாக டெல்லி 56-வது இடத்தையும், சென்னை 65-வது இடத்தையும் பிடித்துள்ளன.

மேற்படி நகரங்களில், பாவ் பாஜி, தோசை, வடை பாவ், சோலே பட்டூரா, கபாப், நிஹாரி, பானிபூரி, சோலே, குல்சே, பிரியாணி மற்றும் பலவிதமான சாட் வகை உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

முதல் 10 இடங்கள் 

நாடுகளின் பட்டியலில் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஜப்பான், கிரீஸ், போர்ச்சுக்கல், சீனா, இந்தோனேசியா, மெக்சிகோ, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பெரு ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் அங்கம் வகிக்கின்றன.

உலகின் சிறந்த உணவு நகரங்கள் : வெளியானது பட்டியல் | Best Food Cities In The World

கஜகஸ்தான், அல்பேனியா , கிர்கிர்ஸ்தான், மியான்மர், நியூசிலாந்து, சவுதி அரேபியா , வடக்கு அயர்லாந்து, பஹாமாஸ், டொமினிகன் குடியரசு, வேல்ஸ் மற்றும் கானா ஆகியவை கடைசி 10 இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகளான உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணிலின் யாழ் விஜயம்: பாதுகாப்புக்காக நீதிமன்றத்தை நாடிய காவல்துறை

ரணிலின் யாழ் விஜயம்: பாதுகாப்புக்காக நீதிமன்றத்தை நாடிய காவல்துறை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!         


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026