அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள்

Healthy Food Recipes
By Beulah Jun 26, 2023 12:19 PM GMT
Beulah

Beulah

in உணவு
Report

இன்று பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே மறதிதான்.

இந்த ஞாபக சக்தி குறைப்பாட்டினால் இன்றைய உலகில் நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கான பிரதான காரணம், தேவையான சத்துக்கள் உள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளாமையே ஆகும்.

இதனால், நாம் உண்ணும் உணவில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டால் விரைவில் இப்பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மனித உடலில் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்காக இதோ சில உணவு முறைகள்.

மீன்

அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory

மீன் உண்ணும் போது ஒமேகா 3 நிறைந்துள்ள மீனை எடுத்துக்கொண்டால் மூளைக்கு தேவையான ஒமேகா 3 அதிக அளவில் கிடைக்கிறது.

இதனால் ஞாபக சக்தி அதிக அளவில் இருக்கும் .

வால்நட்ஸ்

அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory

வால்நட்ஸ் கர்ப்பிணி பெண்கள் உண்பதால் குழந்தை மூளை வளர்ச்சி அதிகப்படுத்துகிறது.

இது மூளைக்கு மட்டுமின்றி இதயத்திற்கும் ஒரு மருந்தாக அமைகிறது.

இதில் அல்ஜிமர் அதிகம் இருப்பதால் ஞாபக சக்தி அதிக அளவில் இருக்கும்.

முட்டை

அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory

முட்டை மூளை வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் பி6 பி12 அதிகம் இருப்பதால் முட்டை உண்பதால் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகமாக உருவாகுவதால் மூளை வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது.

மேலும் இது மூலையை வேலை செய்ய அதிகம் பயன்படுகிறது.

பூசணி விதை

அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory

பூசணி விதை ஆண்டி ஆக்சிடென்ட், காப்பர் மற்றும் ஜிங்க் போன்றவைகள் அதிகமாக உள்ளதால் மூளையில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை குறைக்கிறது.

மேலும் மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

பால் 

அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory

பாலில் புரோட்டின் விட்டமின்ஸ் அதிகம் உள்ளது.

இது மூளையில் தகவலை பரிமாறிக் கொள்ள உதவுகிறது.

மேலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் படி,   மூளை நோய்களை வரவிடாமல் தடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள்

அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory

மஞ்சள் அதிக ஞாபக சக்தியை உருவாக்கிறது.

இது மூளையில் புதிய செல்களை அதிகரிக்க உதவுகிறது.

மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆய்வில் கூறப்படுகிறது.

கொண்டைக்கடலை 

அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory

கொண்டைக்கடலை மெக்னீசியம் நிறைந்துள்ளதால் மூளைக்கு தேவையான இரத்தத்தை அனுப்பி ஞாபக சக்தியை  அதிகரிக்கின்றது. 

ஆரஞ்சு ஜூஸ்

அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory

ஆரஞ்சு ஜூஸ் அதிகம் எடுத்துக் கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வில் கூறப்படுகிறது.

சாக்லேட் மற்றும் டார்க் சாக்லேட்

அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory

சாக்லேட் மற்றும் டார்க் சாக்லேட்டில் அதிகம் பிலமிநாய்டு அதிகம் இருப்பதால் புதிய ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

மேலும் மன அழுத்தத்தை குறைக்கிறது.

நட்ஸ் 

அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory

நட்ஸ் தேவையான நியூட்ரியண்ட்ஸ் அதிகம் உள்ளதால் ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது.  

நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

06 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017