இலங்கையில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்த இடம் எது தெரியுமா!

World Tourism Day Sri Lanka Tourism Tourism Economy of Sri Lanka Dollars
By Thulsi Aug 03, 2024 03:57 AM GMT
Report

உலக பாரம்பரியமாக விளங்கும் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவல்களை வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் (Department of Forest Conservation) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கடந்த சில மாதங்களில் மொத்தம் 35000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிடதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்கு கிடைத்துள்ள சர்வதேச விருது!

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்கு கிடைத்துள்ள சர்வதேச விருது!


உலகளாவிய சுற்றுலா விருதுகள்

இதேவேளை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) சிறந்த சர்வதேச சுற்றுலா சபை என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்த இடம் எது தெரியுமா! | Best Places To Visit In Sri Lanka

குறித்த விருதானது, ”Travel World Online”இன் ஏற்பாட்டில் இந்தியாவின் (India) புது டெல்லியில் (New Delhi) நேற்று (02) இடம்பெற்ற உலகளாவிய சுற்றுலா விருதுகள் 2024இல் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், உலகளாவிய சுற்றுலா விருதுகள், சுற்றுலாத் துறையில் சிறந்த பங்களிப்பைச் செய்து, அதன் நிலப்பரப்பை வடிவமைத்து, நேர்மறையான மாற்றத்தை உண்டாக்கும் நிறுவனங்களை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஒரு தளமாக விளங்குகிறது.

இதனடிப்படையில், இலங்கைக்கு சிறந்த சர்வதேச சுற்றுலா சபை என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையினால் பில்லியன் கணக்கில் வந்து குவிந்துள்ள டொலர்கள்

சுற்றுலாத்துறையினால் பில்லியன் கணக்கில் வந்து குவிந்துள்ள டொலர்கள்

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021