இன்று வானில் தென்படவுள்ள அரிய காட்சி
NASA
Solar Eclipse
By Thulsi
இவ்வாண்டிற்கான வானியல் அதிசயம் ஒன்று இன்று நிகழவுள்ளதாக விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்று இன்று இரவு (05) முதல் நாளை(06) அதிகாலை வரை தெரியும் என்று கிஹான் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த விண்கல் மழைக்கு "ஈட்டா அக்வாரி" என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 22 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி