இலங்கையில் சடுதியாக அதிகரித்த வெற்றிலை விலை
Sinhala and Tamil New Year
Sri Lanka
Sri Lankan Peoples
By Sathangani
இலங்கையில் வெற்றிலையின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெற்றிலைக்கு அதிக தேவை உள்ள நிலையில் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதன்படி, சந்தையில் ஒரு கைப்பிடி வெற்றிலையின் விலை சுமார் 400 ரூபாயை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிலை அறுவடை
மேலும், ஒரு சிறிய கைப்பிடி வெற்றிலை சுமார் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வறண்ட காலநிலை காரணமாக வெற்றிலை அறுவடை குறைந்ததும் வெற்றிலை விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்