இங்கிலாந்திலிருந்து வந்தவருக்கு பிக்கு செய்த கொடூரம்
Sri Lanka
Sexual harassment
Sri Lanka Police Investigation
England
By Sumithiran
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வந்த ஆண் நபரை பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் லண்டனைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குளத்தை பார்வையிட சென்றவேளை சம்பவம்
மிஹிந்தலையில் உள்ள விகாரை ஒன்றில் குளத்தை பார்வையிடச் சென்றவேளை இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மிஹிந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஹங்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 69 வயதுடையவர் எனவும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்