இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்: முக்கிய அதிகாரிகளுடன் பைடன் அவசர சந்திப்பு
Joe Biden
United States of America
Israel
Iran
By Sathangani
ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிற்கு (Joe Biden) உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பைடன் தனது முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடும் படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
இரண்டு மணித்தியாலங்களிற்கு மேல் பைடன் தனது முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
பைடன் உறுதி
”ஈரானிடமிருந்தும் அவர்களின் சகாக்களிடமிருந்தும் இஸ்ரேல் எதிர்கொள்ளும் ஆபத்திலிருந்து அந்த நாட்டை பாதுகாக்கும் எங்கள் உறுதிப்பாடு மிகவும் வலுவானது“ என பைடன் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரானின் தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்க ஆதரவு வழங்கும் என்று பைடன் உறுதியளித்தார்
இதேவேளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் தொடர்புகொள்ளவுள்ள
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி