சிறிலங்கா மீது அங்குசப் பிரயோகம்!! பைடனின் மறைமுக நகர்வு
sri lanka
us
biden
By Vanan
சிறிலங்காவை மையமாக வைத்து அமெரிக்காவின் நகர்வுகள் தொடர்கின்றன.
குறிப்பாக அமெரிக்காவின் சிறிலங்காவிற்கான தூதராக ஜீடி ஜங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால்(Joe Biden )நியமிக்கப்பட்ட பின், அமெரிக்க காங்கிரஸ் சபையில் தோன்றிய அவர், சிறிலங்காவில் அவர் மேற்கொள்ளவுள்ள நகர்வுகளை அறிக்கையொன்றின் ஊடாக கூறியுள்ளார்.
இவ்வாறு சிறிலங்காவை மையப்படுத்திய வோஷிங்டனின் இராஜதந்திர, நேரடியான நகர்வுகளை ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,